கொரோனா எல்லோரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. பலரும் பயத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகின்றனர்.
இந்தியா முழுதும் 21 நாட்கள் யாரும் வெளியே வரக்கூடாது என உத்தரவு போட்டுள்ளனர். இந்நிலையில் பல ஏழை தொழிலாளர்கள் பொருளாதரம் பாதிப்படைந்துள்ளது.
தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசிற்கு ரூ 1 கோடி கொடுத்துள்ளார். இது பலராலும் பாரட்டப்பட்டு வருகின்றது.