தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரை வைத்து படம் இயக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.
அப்படியிருக்க இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி தான் தற்போது இயக்கி வரும், RRR படத்தில் விஜய்யை கெஸ்ட் ரோல் நடிக்க அனுகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதிலும் இது வரலாற்று சம்மந்தப்பட்ட கதை என்பது அனைவரும் அறிந்ததே.
விஜய் மட்டும் இதில் நடித்தால் கண்டிப்பாக இவரின் மார்க்கெட் பல மடங்கு பெரிதாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.