இளம்நடிகைகள் படவாய்ப்புகள் கிடைத்தவுடனேயே பிரபலங்கள் ஆவது ஒருசிலரால் மட்டும் தான் இயலும். அந்தவகையில் மாடலிங் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சம்யுக்தா ஹெட்ஜ். அதன்மூலம் தமிழில் வாட்ச்மேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார் சம்யுக்தா.
அதன்பின் நடிகர் ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தில் சிறுவயது காதலியாக நடித்தார். இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் பப்பி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவர்ச்சிக்கு இடம் கொடுத்து க்ளாமராக நடித்தார்.
படத்தை தவிர்த்து வெளியில் சென்றாலும் கவர்ச்சியான ஆடையை அணிந்து செல்வதும், கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஹுட் எடுத்து சமுகவலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறார். மேலும் யோகா போன்ற நடனத்தை ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் 21 நாட்கள் 144 தடை உத்திரவால் வீட்டிலேயே இருக்கும் சம்யுக்தா கவர்ச்சி ஆடையணிந்து காட்டகூடாத அங்கங்களை காமித்து குத்தாட்டம் போட்டுள்ளார். இதனை சமுகவலைத்தளத்தில் பதிவு செய்து வைரலாக்கி வருகிறார்.