தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை செய்தது.
தற்போது இவர் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகவிருந்து, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்படுள்ளது.
மேலும் நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதாவை 1999ல் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் மற்றும் திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர்.
சமீபத்தில் ஜேசன் சஞ்சய் தனது நண்பருடன் நடனமாடும் வீடியோ வைரலானது.
அதனை தொடர்ந்து தற்போது மகள் திவ்யா ஷாஷாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் ஷாஷா சென்னையில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் படித்துவருகிறார், தனது தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான் அது.
A Unseen click of #ThalapathyVijay’s princess ? #SashaVijay !#Kavalan#Master
— Vijay Fans Trends (@vftofficial64) March 30, 2020