தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் ரஜினி, விஜய், அஜிய் போன்ற நடிகர்களின் வசூல் என்பது எப்போதும் வேற லெவல் தான்.
இந்த வசூல் நிலவரம் எப்போதும் சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் தான் தெளிவாக தெரியும்.
அதை தாண்டி கோயமுத்தூர் பகுதிகளில் தெரிய வரும், இந்நிலையில் திருச்சி பகுதியில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் லிஸ்ட் வெளிவந்துள்ளது.
இதில் 2.0, மெர்சல், பாகுபலி2, பேட்ட, எந்திரன் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.