நடிகை சித்ராவிற்கு இந்த சக நடிகையை பிடிக்கவே பிடிக்காதாம்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா.

இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சில தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார்.

ஆனாலும் இவர் தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் இவருக்கு நல்ல ரீச் தேடி தந்தது. இதனை சித்ராவே பல நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டகிராமில் ரசிகர் ஒரு “உங்களுக்கு மீனா கதாபாத்திரம் பிடிக்குமா” என்று கேட்டதற்கு.

நடிகை சித்ரா எனக்கு “அந்த கதாபாத்திரம் பிடிக்கவே பிடிக்காது” என கூறியுள்ளார்.