வீட்டிலேயே இருந்தால் இப்படித்தான் யோசிக்க தோணும்?

லக நாடுகளில் பரவி வரும் கரோனா வைரஸ் இன் தாக்கத்தின் காரணமாக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

மேலும் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை நடிகை நடிகர்கள் தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றனர். அவ்வபோது வீட்டில் அவர்கள் என்ன செய்கிறார் என்பதை பிரபலங்கள் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகை பூஜா ராமச்சந்திரன் அவரது 36 ஆவது பிறந்தநாளை சமீபத்தில் அவரது கணவருடன் கடற்கரையில் கொண்டாடினார். அப்போது அவர் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். தற்போது இவர் கணவருடன் சேர்ந்து ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பூஜாவின் உடை அவரது கணவரும் கணவனுடைய இவரும் மாற்றி மாற்றி அணிந்து கொள்கின்றனர்.