பணத்தை அதிகப்படுத்தி என்னை படுக்கைக்கு அழைத்தார்… தயாரிப்பாளர் மீது பகீர் குற்றசாட்டு.. பிரபல நடிகை……………

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை மான்வி கக்ரூ. இவர் பல வருடங்களுக்கு பின்னர் தனக்கு தயாரிப்பாளர் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக கூறியுள்ளார்.

சமீபத்தில் அமேசான் வலைத்தளத்தில் வெளியாகியுள்ள “பார் மோர் ஷாட் ப்ளஸ்” என்ற தொடரில் நடித்துள்ள நடிகைகளில் மான்வி கக்ரூவும் ஒருவராவார். இந்த வலைதளத்தொடரை போல மற்றொரு வலைதளத்தொடரில் நடித்த சமயத்தில் தயாரிப்பாளர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார்.

இவருக்கு அந்த தொடரில் நடிக்க அழைப்பு வந்துள்ளார். மேலும், தங்களை வைத்து அந்த தொடரை இயக்கவிருப்பதாக கூறிய தயாரிப்பாளர், படஜெட்டை மிகவும் குறைவாக கூறியுள்ளார். படஜெட் குறித்து பிரச்சனை இல்லை என்றும், கதையம்சத்தை கேட்ட நிலையில், எனது நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறி பணத்தினை பற்றி பின்னர் பேசலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், நான் எதிர்பாராத விதமாக தனக்கு பேசிய தொகையில் இருந்து, மூன்று மடங்கு தொகையை அதிகமாக கொடுக்க ஒப்புக்கொண்ட நிலையில், வெளிப்படையாகவே தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்று தெரிவித்துள்ளார்.