நடிகை மதுவந்தி தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலானவர். அரசியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
இவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும். மதுவந்தி அண்மையில் வெளியான தாராள பிரபு படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பேசிய வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதனால் அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். மதுவந்தி பேசிய விசயங்களை கொண்டு அவருக்கு #மதுவந்தி என ஹேஷ் டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்துவிட்டார்கள்.
#மதுவந்தி
You don't need someone to tell you what benefits that central govt is providing to citizens.
Iam a patriot and a Tamil woman.
Iam following the Prime Minister & govt officials. I get to know from them. I support / criticize accordingly.
Tamilians, be Indians first.— Patriotic_Soul (@Patrioticsoul3) April 10, 2020