கரோனா வைரஸின் பாதிப்பானது உலகளவில் அதிகரித்து வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். உலக நாடுகள் கரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இயலாமல் திகைத்து வருகின்றனர்.
இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போது வரை உலகளவில் 1,632,898 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 97,595 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 366,587 பேர் கருணாவின் தாக்கத்தில் இருந்து பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.
கரோனா வைரஸின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க அரசு பல்வேறு வழிமுறைகளை மக்களுக்கு கூறியுள்ள நிலையில், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.
View this post on Instagram
With masks in short supply, we have to take matters into our own hands. Men included. #corona #diy
இந்த நிலையில், நடிகை செல்சியா ஹேண்ட்லர் தனது உள்ளாடையை முகக்கவசமாக மாற்றம் செய்து அணிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு வைரலாகி வருகிறது.