சினிமாத்துறையில் சில நாட்களாகவே நடிகைகளின் அந்தபுற ரகசிய வீடியோக்கள் என்று சமுகவலைத்தளங்களில் பரவி வருகின்றனர். இதையறிந்து அதனால பாதிக்கப்பட்ட பிரபலங்கள் போலிலில் புகார் அளிக்கின்றனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு நடந்துள்ளது.
இதையடுத்து மலையாள சினிமாவில் சின்னத்திரையில் சீரியல் தொடர் நடிகையான ஜூஹி ரஷ்டகி என்பவரும் பாதிக்கப்பட்டுள்ளார். மலையாள மொழியில் பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான தொடர் உப்பும் மிளகும். இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் நடித்ததன் மூலம் சினிமாவில் படவாய்ப்பு தேடி வருகிறார் ஜூஹி. இந்நிலையில் கொரானா பாதிப்பால் ஒட்டுமொத்த நாடே ஊரடங்கால் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகை ஜூஹியின் பெயரில் அந்தமாதிரியான வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வந்துள்ளது.
இதை கேள்விப்பட்ட ஜூஹி ரஷ்டகி என்னுடைய பெயரில் தேவையில்லாமல் சிலர் இப்படியான வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் இருப்பது நானல்ல என்று கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக போலிசில் புகாரளித்து விசாரித்து வருகிறார்கள்.