ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என நடித்து வந்தவர்.
கடந்த சில வருடமாகவே இவர் மார்க்கெட் இழந்து, சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
தற்போது மீண்டும் மகா படத்தின் மூலம் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
இதற்காக இவர் உடல் எடை குறைத்துள்ளது அனைவரும் அறிந்ததே. மேலும், ஹன்சிகா முதன் முறையாக நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார், அது தான் செம்ம வைரல், இதோ..
View this post on Instagram
Long time no sea ! • • Mentally still here ?? #majorthrowback #waterbaby #takemeback