சுவிஸ் இல் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் கொரோனாவைப் பரப்பியதாக பலராலும் குற்றம்சாட்டப்பட்டவர் பாஸ்டர் போல் என்று அழைக்கப்பட்டுகின்ற போல் சற்குணராஜா.
நேற்றைய தினம் இயேசுவின் மரணத்தை நினைவு கூறும் ‘பெரியவெள்ளி’ ஆராதனையை அவர் சுவிஸில் நடாத்தியிருந்தார்.
‘பிலதெல்பியா மிசனறி சபை’ என்ற அவரது திருச்சபை சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த ஆராதனையின் சில பகுதிகள்: