தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர் அஜித். மேலும், அஜித் பெண்களை மிகவும் மதிப்பவர்.
அதனால் தான் நேர்கொண்ட பார்வை படத்தை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பெண் நோ சொன்னால் நோ தான், அதன் பிறகு தொந்தரவு செய்யக்கூடாது என்ற ஆழமான கருத்தை முன் வைத்தார்.
இந்நிலையில் அஜித் பள்ளி நாட்களில் நடிகர் ப்ரித்விராஜ் தங்கையை டார்ச்சர் செய்ததாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஆனால், உண்மை என்னவென்றால் அது அஜித் மேனன் என்பவர், ப்ரித்வி தங்கைக்கு பாதுக்கப்பே நம்ம தல அஜித் தானாம், அவர் இப்படி சொன்னதை கட் செய்து தவறான வீடியோவை பரப்பி வருகின்றனர்.