விஜய் தான் நம்பர் 1, செம மாஸ்..!!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார்.

இவர் தற்போது நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பல விஷயங்களில் தனது ரசிகர்களின் வலிமையினால் சாதனைக்கு மேல் சாதனை கொண்டு வருகிறார்.

ஆம் இதற்கு உத்தரமாக கூறவேண்டும் என்றால் ட்ரைலர் போன்றவற்றை கூறலாம்.

அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யின் சொந்த குரலில் பாடி வெளிவந்த ஒரு குட்டி ஸ்டோரி பாடல் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வரை நம்பர் 1 இடத்தில் இருந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் தற்போது விஜய்யின் ரசிகர்கள் மிக பெரிய கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.