இளம்பெண்கள் மற்றும் குறிப்பாக நடிகைகளின் புகைப்படங்களை வைத்து மார்ஃபிங் செய்து இணையத்தில் தவறாக வெளியிடும் கும்பல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தவகையில் பல நடிகைகளை இதுபோல சித்தரித்து சமுகவலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் வி.ஜே. மகேஷ்வரி. தொகுப்பாளினியாக இருந்து சென்னை28 பார்ட் 2 உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார்.
இந்நிலையில் தொகுப்பாளினியாக இருந்து வரும் மகேஷ்வரி ஆடைகலையில் ஆர்வம் கொண்டுள்ளவர். இதனால் போட்டோஹுட் செய்து புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் கவர்ச்சியாக இருந்துள்ளதை வைரலாக்கி வருகிறார்கள். அதிலும் அவருடைய புகைப்படத்தினை வைத்து தனியார் இணையதள நியூஸ் சேனல் ஒன்று படுகேவளமாக விமர்சித்துள்ளது.
இதை பார்த்த தொகுப்பாளினி மகேஷ்வரி கடுங்கோபத்துடன் அந்த நியூஸ்சேனலை திட்டித்தீர்த்து அதை அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Really ??? Neinga news channel laaa ?? Illa ??? How low can you people get …the words you have selected to use. The vocabulary.. shows wat kind of strands you ve got ! Shame on you .@asianet_tamil https://t.co/ify4DHmqR4
— vj_maheswari (@maheswarichanak) April 11, 2020
For Calling themselves a news channel n having 20 k followers .. as a responsible media … These are inappropriate words to use . Ethics in profession ??? Have you ever heard https://t.co/P1qJaQnCqR
— vj_maheswari (@maheswarichanak) April 11, 2020