பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இலங்கை பெண் லாஸ்லியா.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை லாஸ்லியா பெற்றுள்ளார் என்று கூட கூறலாம்.
மேலும் தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் friendship எனும் படத்திலும் நடிகர் ஆரி நடித்து வரும் படத்திலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைகளில் தனது எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருப்பார் லாஸ்லியா.
ஆம் தனது பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது தனது மிக அழகான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்…
— Losliya Mariyanesan
ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) April 12, 2020