ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய ஸ்ருதி.!!

ஸ்ருதி ஹாசன் தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ஸ்ருதி ஹாசன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்,

அவரை Hula Hoop exercise குறித்த வீடியோ ஒன்றை பதிவிடுமாறு ரசிகர்கள் பலரும் கேட்டிருந்ததை அடுத்து அந்த வீடியோவை பதிவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் Hula hoop எப்படி கற்றுக் கொள்வது, எப்படி சுற்றுவது பற்றிய முழு விவரங்களை அவர் கூறியுள்ளார்.

இதோ அவரின் அந்த வீடியோ

 

View this post on Instagram

 

Here it is by popular demand ?

A post shared by @ shrutzhaasan on