ரஜினியின் ‘பாபா’ படத்தின் வசூல் விவரம்

தற்போது திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று கூறினால் அது கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

இவர் தற்போது பல 100 கோடி படங்களை தமிழ் திரையுலகிற்கு தனது சிறந்த நடிப்பினால் தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் பாபா.

இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் அப்போதே இப்படம் 41 கோடி வரை வசூலித்துள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு தோல்வி படமாக இருந்தும் கோடி கணக்கில் வசூல் செய்த படம் என்றால் அது பாபா மட்டும் தான்.