விஜய் தனது வாழ்க்கை பயணத்தில் 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் இருப்பதையும் நாம் அறிவோம்.
இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இன்று தான் தளபதி விஜய்
அவர்களின் மனைவி சங்கீதாவுக்கு பிறந்தநாள்.
இதனால் இன்று விஜய் அவர்களின் வாழ்வில் முக்கிய நாள் என்று கூட கூறலாம்.