கரோனா வைரஸின் தாக்கத்தால் ஊரடங்கு அமலாகியுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திரைத்துறையை சார்ந்த நடிகைகள் தங்களின் பல அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். மேலும், வீட்டில் பொழுது போகாத சமயத்தில் உடற்பயிற்சி செய்வது, சமையல் என தான் செய்யும் பணியை விடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்த சமயத்திலும் சில நடிகைகள் ரசிகர்களை புகைப்படம் மூலம் மகிழ்விக்க அரைகுறை ஆடையுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து வருகின்றனர். கவர்ச்சியில் தேன் ஊற்றும் அளவிற்கு கவர்ச்சி காட்டும் நடிகை ஊர்வசி கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்.
இவர் ஸ்ட்ராப் டாப், பிகினி மற்றும் நைட் டிரஸ் என அனைத்து விதமான உடையிலும் பலே கவர்ச்சி காண்பித்து ரசிகர்களை சொக்கவைத்து வருகிறார். மேலும், உள்ளாடையுடன் புகைப்படம் வெளியிடுவது என ரசிகர்களை கிக்கேற்றும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
L O S T . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . #love #UrvashiRautela