நடிகை திரிஷா தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் திரிஷாவின் சிறுவயது அரிய புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தற்போது இந்தியாவில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.
இதனால் அனைவரும் வீட்டுக்குள் இருந்தபடி தங்களுக்கு பிடித்த செயலில் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் அரிய காணொளிகளை வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை திரிஷாவின் சிறு வயது புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.