சினிமா, டிவி நடிகைகளுக்கும் ரசிகர்களும், ரசிகைகளும் ஆதரவளித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் அவர்களை பின் தொடர்வோறும் உண்டு.
தமிழில் வஞ்சகர் உலகம், செவன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அனிஷா அம்புரோஸ். இப்படங்கள் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.
தெலுங்கில் அவர் கோபாலா கோபாலா இ நகரினிகி ஏமாயிந்தி படங்களில் நடித்துவந்தார்.
இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளாரான தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
இந்த நல்ல செய்தி கேட்டு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.