படையப்பா படத்தின் வசூலை கில்லி முறியடித்ததா?

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினி, விஜய். இவர்கள் படங்களுக்கு வரும் ஓப்பனிங் என்பது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் ரஜினியின் படையப்பா படம் மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது. இப்படம் சுமார் ரூ 60 கோடிகள் வரை வசூல் செய்திருந்தது.

இந்த சாதனையை 4 வருடம் கழித்து வந்த கில்லி முறியடித்ததாக கூறப்பட்டது.

ஆனால், உண்மை கில்லி அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்பதே உண்மை.

கில்லி படம் ரூ 40 கோடி வரை தான் வசூல் செய்திருந்தது என தகவல்கள் கிடைத்துள்ளது.