பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கவின். தற்போது பட வாய்ப்புகளால் ரொம்ப பிஸியாகவே இருக்கிறார்.
சமீப நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாகவே இருக்கும் கவின் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் தனிமையில் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில், தற்போது ஒரு தாடியுடன் நின்றபடி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில் ”Yep.. !
Free ah vudu” என அவர் அணிந்திருக்கும் டீ சர்டில் உள்ள வசனத்தை பகிர்ந்துள்ளார். இதனைக்கண்ட இணையவாசிகள் என்னது Free ah vudu ஆஹோ.. என இரட்டை வசனமா? நக்கலடித்து வருகின்றனர்.