தமிழ் சினிமாவில் வேற்றுமொழி பேசும் நடிகைகள் அதிகளவில் அறிமுகமாகி முன்னணி நடிகைகள் இடத்தில் பிடித்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்தவகையில் பெங்களூரில் மாடலாக இருந்து காளி படத்தில் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
அதன்பிறகு இஸ்படே ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் இளைஞர்களை கண்ணம்மாவாக கவர்ந்து வந்தார்.. சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் தான் எடுத்து வந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் உடற்பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஷில்பா, கொரானா சமயத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வரும் புகைப்படத்தை படுகவர்ச்சியான ஆடையில் வெளியிட்டுள்ளார்.