பிரபல நடிகர் மரணம்! இரண்டு மனைவிகள், 5 குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் சோகம்!

கொரோனா வைரஸ் நோய் உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல 19 லட்சம் பேர் இறந்துள்ளனர். குணமாகி மீண்டு வந்தவர்கள் 5 லட்சம் பேர்கள்.

ஹாலிவுட் சினிமா தொடர்ந்து பல பிரபலங்களை இழந்து வருகிறது. தற்போது நடிகர் பிரையன் டென்னி இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 81.

1977 ம் வருடம் முதல் திரைப்படங்களில் நடித்து வந்தார். பர்ஸ்ட் பிளட் என்னும் படம் மூலம் பிரபலமானார். சினிமாவில் அவர் இதுவரை 40 படங்களில் நடித்துள்ளார். சில்வர் ஸ்டோலோன் நடித்த ஃபர்ஸ்ட் பிளட் படத்தில் நடித்திருந்தார்.

இரண்டு திருமணங்கள் செய்து கொண்ட அவருக்கு 5 குழந்தைகள் இருக்கிறார்கள். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். பிரையனின் மறைவுக்கு ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சில்வர் ஸ்டோலோன் நடித்த ஃபர்ஸ்ட் பிளட் படத்தில் நடித்திருந்தார். டென்னி ஒருமுறை கோல்டன் குளோப் விருதையும், இருமுறை டோனி விருதையும் பெற்றுள்ளார்.