ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழில் அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ராஷி கண்ணா பள்ளி பருவத்தில் செம்ம குண்டாக இருந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.
ஆம், அப்போது கண்ணாடியெல்லாம் போட்டுக்கொண்டு செம்ம குண்டாக இருந்துள்ளார்.
அப்போது இருந்ததையும், இப்போது இருந்ததையும் கம்பேர் செய்து வெளியிட்டுள்ளனர், இதோ…