எப்போதும் பிசி நாயகியாக வலம் வந்த நடிகை திரிஷா திடீரென இன்ஸ்டா ஸ்டோரியில் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இந்த நேரத்தில் வெளியே ஷூட்டிங் போக முடியாததால் டிக் டாக் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி ரசிகர்களுக்காக தினமும் வித விதமாக டான்ஸ் ஆடும் வீடியோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார்.
தனது இன்ஸ்டா ஸ்டோரிஸிலும் டிக் டாக் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.
தற்போது குறித்த டிக்டாக் காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.