கொரோனா ஊரடங்கினால் ஒரு ரசவாதம்….! சமையல் செய்ய களமிறங்கிய பிரபல இயக்குனர்?

பிரபல இயக்குனர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் சமையல் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மசாலாக்களை அவரே அம்மியில் அரைத்து சமையல் செய்கிறார்.

அந்த வீடியோவில், கொரோனா ஊரடங்கினால் ஒரு ரசவாதம் நிகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காட்சியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.