சட்டை பட்டனை கழட்டி உள்ளாடையுடன் போஸ் கொடுத்த பிகில்பட நடிகை..

அறிமுக நடிகைகளாக பல நடிகைகள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார்கள். முன்னணி நடிகர்கள் படத்தில் படவாய்ப்பு சிறிய ரோலில் நடித்தால் போதும் என்ற எண்ணத்தில் சிலர் நடிக்க ஆரம்பிப்பார்கள். அந்தவகையில் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி ரெட்டி.

இதையடுத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்திலும் நடித்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மாடலிங் படித்தவர் என்பதால் போட்டோஹுட்டில் ஆர்வம் கொண்டு எடுத்து வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் அதிக ஆர்வமுடன் இருக்கும் காயத்ரி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது உள்ளாடை தெரியும்படி சட்ட பட்டன்களை கழட்டி கீழாடை ஏதும் போடாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகரகள் கிண்டலடித்தும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.