தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி புகழ் பெருகிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி அனைத்து ரசிகர்களையும், இல்லத்தரசிகளையும் ஈர்த்து வரும் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப்.
சென்னையில் பிரபல பள்ளி கல்லூரிகளில் படித்து முடித்து கண் மருத்துவமனையில் பி.எச்.டி படிப்பை முடித்து ஸ்டெம் செல் உயிரியல் ஆராய்ச்சி குழுவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில் சில படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து முழு நேர வேலையாக சீரியல் நடிகையாக இருந்து வருகிறார்.
நடிப்பு, டாக்டர் இதுமட்டுமில்லாமல் மாடலிங்கும் முடித்த வித்யா போட்டோஹுட் செய்து சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் குளியலரை புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி பகிர்ந்து வருகிறார்கள்.