தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவில் பலர் பிரபலங்களாகி வருகிறார்கள். அந்தவகையில் இந்திய தொலைக்காட்சியின் பெரிதளடவில் பேசப்படும் நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ். அந்தவகையில் தமிழில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
அதன்முன் தனுஷின் விஐபி2 படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடித்தும் வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களிடம் பேசி வரும் ரைசா கேள்விகளுக்கு பதிலும் அளித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு இளைஞர் நீங்களும் ஹரிஷ் அண்ணாவும் கல்யாணம் பன்னிப்பீங்களா மேடம் என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரைசா, ஆமாம் இதை அவரிடம் சொல்லிடாதீங்க அவருக்கு அது சர்ப்ரைஸாக இருக்கும் என்று கூறி ஷாக் கொடுத்தார்.