விஜயகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக இருந்தவர். இவர் தீவிர அரசியலில் இறங்கிய பிறகு படத்தில் நடிப்பதில் நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் விஜயகாந்த் கடந்த சில வருடமாக உடல்நலம் முடியாமல் இருக்க, அவர் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.
இந்நிலையில் விஜயகாந்த் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தால் அவர்கள் உடலை தகனம் செய்ய தான் இடம் தருவதாக கூறியுள்ளார்.