இயற்கையில் காணப்படக்கூடிய வைரங்கள் மிகவும் வைரமானவையாகும்.
ஆனால் இவற்றினையும் விட வலிமை கூடிய காபன் நனோ கட்டமைப்பு ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த வைரம்கூடிய காபன் நனோ கட்டமைப்பானது மிகவும் பாரம் குறைந்ததாக காணப்படுதல் மற்றுமொரு விசேட அம்சமாகும்.
கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது விமானங்கள் போன்றவற்றினை வடிவமைப்பதற்காக பாரம் குறைந்த மற்றும் வலிமை கூடிய உலோககங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய காபன் நனோ கட்டமைப்பானது எதிர்காலத்தில் மேலும் பல புரட்சிகளை உருவாக்குவதற்கு பயன்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.