மலையாள சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பின் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சிறிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து வரும் கீர்த்து சுரேஷ் சிவலார்த்திகேயன் படமான ரஜினி முருகன் படத்தில் நடித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார்.
மேலும் கடந்த2018ல் வெளியான மகாநதி படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் தேசிய விருதினை பெற்றார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்தே என்ற படத்தில் அவருக்கு மகளாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் நடித்து வரும் கீர்த்தி க்ளாமரில் இறங்கி நடிக்க ஆவலுடன் இருங்கியுள்ளார். கொரானா சமயத்தில் ஊரடங்கால் வீட்டில் இருக்கும் கீர்த்தி உடற்பயிற்சியை வீட்டிலேயே செய்து வருகிறார்.
உள்ளாடை தெரியும்படியான உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.