தொலைக்காட்சி என்பது TRP என்பது மிக முக்கியம். அந்த வகையில் எப்போதும் இந்தியளவில் சன் டிவி தான் எப்போதும் முன்னணியில் இருக்கும்.
அந்த வகையில் கடந்த சில வருடங்களாம சன் டிவி இந்தியாவில் 2ம் இடத்தில் இருக்க, தமிழகத்தில் வழக்கம் போல் முதல் இடத்தில் தொடர்கிறது.
தற்போது கே டிவியும் செம்ம மாஸ் காட்டியுள்ளது, ஆம், கே டிவி தமிழக அளவில் இரண்ட இடத்திலும், இந்தியளவில் டாப் 10 இடத்திற்குள் வந்துள்ளது.
அதே வேலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பலரும் வீட்டில் இருப்பது கே டிவியில் படங்களை விரும்பி பார்ப்பதாக கூறப்படுகிறது.