39 வயதிலும் குடித்துவிட்டு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை கிரண்..

பாலிவுட் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி அதன்பின் வீடியோ பாடல்களில் கவர்ச்சி நடனம் போட்டு நடிகையாக படங்களில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். நடிகர் விகரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, வில்லன், அன்பே சிவம் ஆகிய படங்களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார்.

தற்போது 39 வயதான கிரண் ரத்தோட் படவாய்ப்பில்லாமல் அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். இதற்கு காரணம் வயது கூடி உடல் எடை அதிகரித்ததுதான்.

இதை தற்போது தவிடுபொடியாக்கி பழைய நிலைக்கு கவர்ச்சி காட்டும் அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். இதனை ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு கவர்ந்து வருகிறார்.

கொரானாவால் ஊரடங்கில் வீட்டிலேயேஇருக்கும் கிரண் டிக்டாக்கில் இறங்கி தான் நடித்து வந்த படங்களை வைத்து கவர்ச்சியாக அதுவும் கையில் மதுபாட்டிலுடன் குடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளார். இதனை அவரது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

I hate u #covi̇d19#coronavairus#china#? … I Want my days back as normal .. before I go mad n shoot someone ?????#lockdown#quarantinesideeffects ??

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on