வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலமாக நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமான நடிகை ஷாலு ஷம்மு. இவர் இந்த திரைப்படத்தில் அடக்கம் ஒடுக்கமாக, கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்திற்கு பின்னதாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்திலும், றெக்கை, திருட்டுபயலே 2 போன்ற பல படங்களிலும் நடித்திருந்தார். இதற்கு பின்னதாக இவருக்கு பெரும்பாலும் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக திரைத்துறை வாய்ப்புகளை தேடி வரும் நிலையில், இவர் பிக்பாஸில் நிகழ்ச்சிக்கு செல்ல பேச்சு அடிபட்டது. இது மட்டுமல்லாது இவரை கிடைத்த வாய்ப்பை மீராமிதுன் தட்டி சென்றதாகவும் கூறப்பட்டது.
இவர் கவர்ச்சி ஆடைகளை உடுத்தி இணையதளத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியிட்டு வரும் நிலையில், பெரும் சர்ச்சையை அவ்வப்போது கிளப்பி வருகிறார். இந்த வகையில், உலகமே கரோனா பதிப்பில் இருந்தாலும், இன்ஸ்ட்டாவில் செம ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவரின் வைரலாகும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.