பிக்பாஸ் முகேனின் அடுத்த ஸ்பெஷல் இதோ! ஒன்று கூடிய பிரபலங்கள்..!!

அன்பு ஒன்று தான் அனாதை என அனைவரையும் ஈர்த்தவர் முகென் ராவ். டிவியில் சானலில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கடந்த வருட வெற்றியாளர் அவர்.

பட்டத்தையும் பெற்றுவிட்டார். மலேசியாவை சேர்ந்த அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். பாடுவது, நடிப்பது, ஆடுவது, குறும்பட தயாரிப்பு என திறமை காட்டிவரும் அவர் விஜய் ரசிகர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் உலக கமல்ஹாசன் அடுத்ததாக அறிவும் அன்பும் என்ற ஆல்பத்தை நாளை வெளியிருகிறார்.

இதில் பிக்பாஸ் முகேன், லிடியன், சங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், சித்ஸ்ரீராம், சித்தார்த், யுவன், அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத் என பலர் பாட ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.