தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களின் பேர் ஆதரவினால் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.
இவர் தமிழில் மட்டுமல்லால் ஹிந்தி மற்றும் ஹோலிவுட்டிலும் நடித்து வருகிறார். ஆம் தற்போது கூட Atrangi Re எனும் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த படத்தில் எந்தெந்த படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றது என தற்போது பார்ப்போம்.
5. வேலையில்லா பட்டதாரி = 53 கோடி
4. அனேகன் = 55 கோடி
3. மாரி = 60 கோடி
2. வடசென்னை = 55 கோடி
1. அசுரன் = 100 கோடி(தயாரிப்பாளர் கூறியது)
ஆனால் இதில் ரசிகர்கள் பெரிதாவில் எதிர்பார்த்த எனை நோக்கி பாயும் தோட்ட படம் எதிர்பாத்த அளவிற்கு ஓடவில்லை. இது ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை தந்தது.