3 படத்தில் சுருதிஹாசன் சகோதரியாக நடித்த குட்டி கேப்ரியெல்லாவா இது!..

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்கள் ஒருசிலருக்கே அமைந்த ஒன்றாகும். அதில் குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சுருதிஹாசன் நடித்த 3 படத்தில் கதாநாயகிக்கு தங்கையாக நடித்தவர் தான் கேப்ரியெல்லா கார்ல்டன்.

இப்படத்தின் மூலம் சிறு கதாபாத்திரங்களில் அப்பா மற்றும் அப்பா2, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 டேன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

தற்போது 20 வயதே ஆன கேப்ரியெல்லா கார்ல்டன் படிப்பில் முழு கவனம் செலுத்து வருகிறார். ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இவரது தற்போதைய புகைப்படங்கள் சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.