சீரியல் நடிகை ப்ரியங்கா. . வெளியிட்ட புகைப்படம்!

தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்து பிரபலமானவர்கள் அதிகபேர் இருக்கிறார்கள். அந்தவகையில் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா நல்கரி. தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்தித்தின் மூலம் அறிமுகமாகி தமிழ்சில் ரோஜா சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

ரோஜா சீரியல் கடந்த 2018ல் ஆரம்பித்து தற்போது வரை ஒளிப்பரப்பாகி வருகிறது. மேலும் பிரியங்கா காஞ்சனா 3ல் சிறு கதாபாத்திரலும் நடித்து பிரபலமானார்.

குடும்பப்பெண்ணாக சீரியலில் கலக்கி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற பிரியங்கா மாடலிங்கில் போட்டோஹுட் செய்து புகைப்படங்களை சமுகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் உள்ளாடை தெரியும்படி சட்டை பட்டனை கழட்டி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் புகைப்ப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.