35+ வயது ஆகியும் திருமணம் ஆகாத முன்னணி நடிகைகள்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு நடிக்கும் ஆயுள் கம்மி தான். ஏனென்றால் ஒரு நடிகர் 40 வருடம், ஏன் 50 வருடங்கள் கூட நடிக்கிறார்கள். ஆனால், நடிகைகளுக்கு 15 வருடம் அல்லது, 20 வருடங்கள் கிடைத்தாலே அது மிக பெரிய விஷயமாக தெரிகிறது.

இதில் பல திரையுலக நடிகைகள் 35+ வயதாகியும் இன்னும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற நடிப்பை தனது சிறந்த நடிப்பினால் வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இது ஒரு பக்கம் இருந்தால் கூட, 35+ வயதாகியும் இதுவரை திருமணம் ஆகாமல் சில நடிகைகள் இருக்கிறார்கள். அது யார் யார் என்பதை தற்போது இங்கு பார்ப்போம்.

மேலும் இதில் ஓர் இரு வயது குறைவாக இருக்கும் சில நடிகைகளும் இடம் பெற்றுள்ளார்கள்.

# த்ரிஷா – 36 வயது

# நயன்தாரா – 35 வயது

# அனுஷ்கா ஷெட்டி – 38 வயது

# காஜல் அகர்வால் – 34 வயது

# ஸ்ருதி ஹாசன் – 34 வயது

# வரலட்சுமி சரத்குமார் – 35 வயது

# நக்மா – 45 வயது

# சதா – 36 வயது

# பூஜா குமார் – 43 வயது = விஸ்வரூபம் படத்தின் கதாநாயகி

# ஆண்ட்ரியா – 34 வயது

# நீத்து சந்திரா – 35 வயது

# கோவை சரளா – 58 வயது

இதில் பலரும் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்கள் என்பதனை நாம் அறிவோம். இதில் சில நடிகைகளுக்கு திருமண சர்ச்சைகள் குறித்து பல முறை செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.