மனிதர்களையும் மிஞ்சிய காதல்…! பிக் பாஸ் கவீன் வெளியிட்ட காணொளி…..

பிக் பாஸ் புகழ் கவின் அவரின் இன்ஸ்டாமிராம் பக்கத்தில் ‘அன்பெனப்படுவது யாதெனில்…’ என்று காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நெகிழ்ச்சியான அந்த காணொளியை சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

கவின் ‘அன்பெனப்படுவது யாதெனில்…’ என்று குறிப்பிட்டுள்ள அந்த காணொளியில், நீண்ட நாள் பிரிவுக்குப் பிறகு, தன்னை வளர்த்தவர்களைப் பார்க்கும் ஒரு நாய்க்குட்டி கதறி தனது அன்பை வெளிப்படுத்துகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kavin M (@kavin.0431) on

அந்த வீட்டில் உள்ள ஒரு சிறுவன் அந்த நாய்க்குட்டியைப் பார்த்து கட்டிப்பிடித்து அழுது தனது அன்பை தெரிவிக்கிறான்.

பார்ப்பவர்களைக் கண்கலங்கச் செய்யும் நெகிழ்ச்சியான இந்த காணொளியை நெட்டிசன்கள் பலரும் லைக் செய்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.