பணக்கஷ்டத்திற்காக விபச்சாரம் செய்து ஒருவருடத்தில் விவாகரத்து.. மனநிலை பாதித்த நடிகையின் தற்போதைய நிலை!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பல படங்களில் கமிட்டாகி நடித்தவர் நடிகை ஸ்வேதா பாசு. தமிழில் ரா ரா, மை, கருணாஷின் சந்திரம்மா என்ற படத்திலும் நடித்துள்ளார்..

இதன்பின் ஆடம்பர வாழ்க்கைக்காக நட்சத்திர ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தார். இதையறிந்த போலிசார் அவர்மீது வழக்குபோட்டு கைது செய்து பெண்கள் விடுதியில் வைக்கப்பட்டார். விசாரனையில் பண கஷ்டத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறினார். இதன்பின் 2018ல் ரோஹித் மிட்டல் என்பவரை திருமணம் செய்தார்.

இந்நிலையில் திருமணமாகி ஒரு ஆண்டிற்குள்ளேயே மனதளவில் இருவரும் முடிவெடுத்து விவாகரத்து பெற்றனர். இதனை பேட்டியிலும் ஓப்பனாக கூறினார்.

ஆனால் கொரானா லாக்டவுனால் மன உளைச்சலுக்கு ஆளாகி மனநலம் பாதித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் வீடியோ கால் மூலம் மருத்துவர்களிடம் சிகிச்சை மேற் கொண்டு வருகிறார்.

இதுபற்றி அவர் கூறியது, `என்னுடைய பழைய வாழ்க்கையை பற்றி தற்போது கேட்க வேண்டாம். பல பிரச்சனைகளுக்கு பிறகு எனது பெற்றோருடன் அதன்பி கணவருடன் வாழ்ந்து வந்தேன்,. தற்போது தனிமையில் இருந்து வருகிறேன். கொரானா வைரஸ் பிரச்சனையால் மனநிலை பாதித்து வந்தேன். என் அம்மா என்னை பார்க்க வந்த போதுகூட அவரை கட்டியணையக்க முடியாமல் ஒரு அடி தள்ளி நின்றே பேசினேன்.

மிகவும் கஷ்டப்பட்டேன் இந்த நிலைக்காக என்று கூறி எல்லாம் சரியாகி மீண்டு வருவேன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Sunday amateur art club Acrylic on canvas I miss sea food! ? #covid_19 #covid_19mask

A post shared by Shweta Basu Prasad (@shwetabasuprasad11) on