ஷங்கர் படத்தை தவறவிட்ட பிரபல நடிகர்.!!

ஷங்கர் இந்திய சினிமாவே கொண்டாடும் இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க ஷங்கர் இயக்கிய முதல் படமான இந்தியன் படத்தில் முதலில் கமிட் செய்ய பேச்சு வார்த்தை நடந்தது சரத்குமாரிடம் தானாம்.

ஆனால், அவரால் அந்த சமயத்தில் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

அதை தொடர்ந்து தான் அப்படத்தில் அர்ஜுன் கமிட் ஆகி நடித்து படம் மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.