நமது தமிழ் திரையுலகில் இதுவரை பல ஆண் இயக்குனர்கள் வந்து சென்றுள்ளார்கள். அதில் பலரும், பல விதமான சிறந்த படங்களை திரையுலகிற்கு தந்துள்ளார்கள்.
ஆனால், சில நேரங்களில் ஆண் இயக்குனர்களை விட சிறந்த படங்களை பெண் இயக்குனர்கள் மிக சிறந்த வகையில் நம் தமிழ் திரையுலகிற்கு தந்துளார்கள்.
அவர்களை பற்றி தான் நாம் தற்போது இங்கு பார்க்க போகிறோம்…
1.” லட்சுமி ராமகிருஷ்ணன் ”
# ஆரோகணம்
# அம்மணி
# ஹவுஸ் ஓனர்
2. ” ஹலிதா ஷமீம் ”
# பூவரசம் பீப்பீ
# சில்லு கருப்பட்டி
3. ” மதுமிதா சுந்தரராமன் ”
# வல்லமை தாராயோ
# கொல கொலயா முந்திரிக்கா
# மூணே மூணு வார்த்தை
# கே.டி என்கிற கருப்புத்துறை
4. ” அனிதா உதீப் ”
# குளிர் 100 டிகிரி
# 90 ML
5. ” சுதா கொங்கரா ”
# துரோகி
# இறுதிச்சுற்று
# சூரரை போற்று – { வெளிவர காத்திருக்கும் படம் }
6. ” சௌதர்யா ரஜினிகாந்த் ”
# கோச்சடையான்
# VIP 2
7. ” ஐஸ்வர்யா தனுஷ் ”
# 3
# வை ராஜா வை
8. ” ஷோபா சந்திரசேகர் ”
# இன்னிசை மலை
# நண்பர்கள்