தமிழ் திரையுலகில் காதல் சர்ச்சையில் சிக்கிய அனுபவம் பலருக்கும் இருக்கும். ஆம் திரையுலகில் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டால் அவர்களின் மேல் மிக பெரிய சர்ச்சை உண்டாகும்.
அதனால் பல நடிகர் நடிகைகளுக்கும் தமிழ் திரையுலகில் கேட்ட பெயர் ஏற்பட்டும் இருக்கிறது. மேலும் அதனால் பலரும் தங்களது காதலை முறித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
தற்போது நமது தமிழ் சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் நடிகைகள் யார் யார் என்று இங்கு பார்ப்போம்…
1. சிம்பு – நயன்தாரா, ஹன்சிகா
2. நயன்தாரா – பிரபுதேவ
3. சித்தார்த் – சமந்தா, ஸ்ருதி ஹாசன்
4. விஷால் – வரலக்ஷ்மி சரத்குமார்
5. கமல் – கௌதமி
6. இலியானா – Kneebone
இதுவரை காதலித்து தங்களது காதலை முறித்துக்கொண்ட நடிகர் நடிகைகள் யார் என்று பார்த்தோம்.
தற்போது காதலித்து வருவதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் நடிகைகள் யார் யார் என்று இங்கு பார்ப்போம்.
1. அனிருத் – ஆண்ட்ரியா
2. த்ரிஷா – ராணா
3. விஷால் – ரீமாசென்
4. தனுஷ் – ஸ்ருதி ஹாசன்
5. அஜித் – ஹீரா ராஜகோபால்
6. கமல் – சிம்ரன்
7. விஜய் – சங்கவி
8. ரஜினி – நடிகை லதா
இதில் விஜய் மற்றும் அஜித் பெயர் அடிபட்டது அவர்களது ரசிகர்களுக்கே மிக பெரிய அதிர்ச்சியாக இருக்கும். மேலும் இது முற்றிலும் கிசுகிசுக்கப்பட்ட செய்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.