பாலிவுட்டில் சிங் சாப் தி கிரேட் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வஷி Rautela.
இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து தனது முக நூல் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஹக் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த முன்பை காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சைபர் கிரைம் துறையிடம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தற்போது நடிகர் ஊர்வஷி Rautela-விடம் பணம் கேட்டு அந்த ஹாக்கர் மிரட்டியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.